பாடல் 3338 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3338 · ஒண் சுடரோடு இருளுமாய் நின்ற ஆறும் உண்மையோடு

ஒண் சுடரோடு இருளுமாய் நின்ற ஆறும் உண்மையோடுஇன்மையாய் வந்து என்கண் கொளாவகை நீ கரந்து என்னைச் செய்கின்றனஎண் கொள் சிந்தையுள் நைகின்றேன் என் கரியமாணிக்கமே என் கண்கட்குத்திண் கொள்ள ஒரு நாள் அருளாய் உன் திரு உருவே
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

5.9.18