பாடல் 3363 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3363 · நின்று இலங்கு முடியினாய் இருபத்தோர் கால்

நின்று இலங்கு முடியினாய் இருபத்தோர் கால்அரசு களைகட்டவென்றி நீள் மழுவா வியன் ஞாலம் முன் படைத்தாய்இன்று இவ் ஆயர் குலத்தை வீடு உய்யத் தோன்றியகருமாணிக்கச் சுடர்நின்தன்னால் நலிவே படுவோம் என்றும் ஆய்ச்சியோமே
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

6.2.10