பாடல் 3395 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3395 · இரங்கி நாள்தொறும் வாய்வெரீஇ இவள்

இரங்கி நாள்தொறும் வாய்வெரீஇ இவள்கண்ண நீர்கள் அலமரமரங்களும் இரங்கும் வகைமணிவண்ணவோ என்று கூவுமால்துரங்கம் வாய் பிளந்தான் உறைதொலைவில்லிமங்கலம் என்று தன்கரங்கள் கூப்பித் தொழும் அவ் ஊர்த்திருநாமம் கற்றதன் பின்னையே
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

6.5.9