பாடல் 3501 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3501 · சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றி சூழ்வரோ

சூழல்கள் சிந்திக்கில் மாயன் கழல் அன்றி சூழ்வரோஆழப் பெரும் புனல் தன்னுள் அழுந்திய ஞாலத்தைத்தாழப் படாமல் தன்பால் ஒரு கோட்டிடைத் தான் கொண்டகேழல் திரு உரு ஆயிற்றுக் கேட்டும் உணர்ந்துமே?
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

0.5.5