பாடல் 3555 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3555 · வாய்க்கும்கொல் நிச்சலும் எப்பொழுதும் மனத்து

வாய்க்கும்கொல் நிச்சலும் எப்பொழுதும் மனத்துஈங்கு நினைக்கப்பெறவாய்க்கும் கரும்பும் பெரும் செந்நெலும்வயல் சூழ் திருவாறன்விளைவாய்க்கும் பெரும் புகழ் மூவுலகு ஈசன்வடமதுரைப் பிறந்தவாய்க்கும் மணி நிறக் கண்ண பிரான் தன்மலர் அடிப்போதுகளே?
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

0.10.4