பாடல் 3553 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3553 · ஆகும்கொல் ஐயம் ஒன்று இன்றி? அகல் இடம்

ஆகும்கொல் ஐயம் ஒன்று இன்றி? அகல் இடம்முற்றவும் ஈர் அடியேஆகும்பரிசு நிமிர்ந்த திருக்குறள் அப்பன்அமர்ந்து உறையும்மாகம் திகழ் கொடி மாடங்கள் நீடுமதிள் திருவாறன்விளைமா கந்த நீர்கொண்டு தூவி வலஞ்செய்துகைதொழக் கூடும்கொலோ?
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

0.10.2