பாடல் 3583 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3583 · என்னுடை நல் நுதல் நங்கைமீர்காள்

என்னுடை நல் நுதல் நங்கைமீர்காள்யான் இனிச் செய்வது என் என் நெஞ்சு என்னைநின் இடையேன் அல்லேன் என்று நீங்கிநேமியும் சங்கும் இருகைக் கொண்டுபல் நெடும் சூழ் சுடர் ஞாயிற்றோடுபால் மதி ஏந்தி ஓர் கோல நீலநல் நெடும் குன்றம் வருவது ஒப்பான்நாள் மலர்ப் பாதம் அடைந்ததுவே
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

8.2.10