நம்மாழ்வார் திருவாய்மொழி
8.5.7
வந்து தோன்றாய் அன்றேல் உன்வையம் தாய மலர் அடிக்கீழ்முந்தி வந்து யான் நிற்பமுகப்பே கூவிப் பணிக்கொள்ளாய்செந்தண் கமலக் கண் கை கால்சிவந்த வாய் ஓர் கரு நாயிறுஅந்தம் இல்லாக் கதிர் பரப்பிஅலர்ந்தது ஒக்கும் அம்மானே
8.5.7