பாடல் 3615 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3615 · இதுவோ பொருத்தம்? மின் ஆழிப்

இதுவோ பொருத்தம்? மின் ஆழிப்படையாய் ஏறும் இரும் சிறைப்புள்அதுவே கொடியா உயர்த்தானேஎன்று என்று ஏங்கி அழுதக்கால்எதுவேயாகக் கருதுங்கொல்இம் மா ஞாலம் பொறை தீர்ப்பான்மது வார் சோலை உத்தரமதுரைப் பிறந்த மாயனே?
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

8.5.9