திருக்கடித்தானமும் என்னுடையச் சிந்தையும்ஒருக்கடுத்து உள்ளே உறையும் பிரான் கண்டீர்செருக் கடுத்து அன்று திகைத்த அரக்கரைஉருக் கெட வாளி பொழிந்த ஒருவனே
8.6.2