கொள்மின் இடர் கெட உள்ளத்து கோவிந்தன்மண் விண் முழுதும் அளந்த ஒண் தாமரைமண்ணவர் தாம் தொழ வானவர் தாம் வந்துநண்ணு திருக்கடித்தான நகரே
8.6.7