பாடல் 3621 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3621 · மாயப் பிரான் என வல்வினை மாய்ந்து அற

மாயப் பிரான் என வல்வினை மாய்ந்து அறநேசத்தினால் நெஞ்சம் நாடு குடிகொண்டான்தேசத்து அமரர் திருக்கடித்தானத்தைவாசப் பொழில் மன்னு கோயில் கொண்டானே
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

8.6.4