கூத்த அம்மான் கொடியேன் இடர் முற்றவும்மாய்த்த அம்மான் மதுசூத அம்மான் உறைபூத்த பொழில் தண் திருக்கடித்தானத்தைஏத்த நில்லா குறிக்கொள்மின் இடரே
8.6.6