பாடல் 3627 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3627 · அற்புதன் நாராயணன் அரி வாமனன்

அற்புதன் நாராயணன் அரி வாமனன்நிற்பது மேவி இருப்பது என் நெஞ்சகம்நல் புகழ் வேதியர் நான்மறை நின்று அதிர்கற்பகச் சோலைத் திருக்கடித்தானமே
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

8.6.10