மாய மயக்கு மயக்கான் என்னை வஞ்சித்துஆயன் அமரர்க்கு அரிஏறு எனது அம்மான்தூய சுடர்ச்சோதி தனது என் உள் வைத்தான்தேசம் திகழும் தன் திருவருள் செய்தே
8.7.4