பாடல் 3634 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3634 · பொருள் மற்று எனக்கும் ஓர் பொருள் தன்னில் சீர்க்கத்

பொருள் மற்று எனக்கும் ஓர் பொருள் தன்னில் சீர்க்கத்தருமேல் பின்னை யார்க்கு அவன் தன்னைக் கொடுக்கும்கரு மாணிக்கக் குன்றத்துத் தாமரைபோல்திரு மார்பு கால் கண் கை செவ்வாய் உந்தியானே?
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

8.7.6