பாதம் நாளும் பணிய தணியும் பிணிஏதம் சாரா எனக்கேல் இனி என்குறை?வேத நாவர் விரும்பும் திருக்கண்ணபுரத்துஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே
9.10.9