பாடல் 3850 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3850 · தானே ஆகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானே ஆய்

தானே ஆகி நிறைந்து எல்லா உலகும் உயிரும் தானே ஆய்தானே யான் என்பான் ஆகி தன்னைத் தானே துதித்து எனக்குத்தேனே பாலே கன்னலே அமுதே திருமாலிருஞ்சோலைக்கோனே ஆகி நின்றொழிந்தான் என்னை முற்றும் உயிர் உண்டே
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

10.7.2