பாடல் 3851 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3851 · என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்கு

என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய ஆக்கை இதனுள் புக்குஎன்னை முற்றும் தானே ஆய் நின்ற மாய அம்மான் சேர்தென் நன் திருமாலிருஞ்சோலைத் திசை கைகூப்பிச் சேர்ந்த யான்இன்னும் போவேனேகொலோ? என்கொல் அம்மான் திரு அருளே?
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

10.7.3