வந்து அவர் எதிர் கொள்ள மா மணி மண்டபத்துஅந்தம் இல் பேரின்பத்து அடியரோடு இருந்தமைகொந்து அலர் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல்சந்தங்கள் ஆயிரத்து இவை வல்லார் முனிவரே
10.9.11