பாடல் 3880 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3880 · விதிவகை புகுந்தனர் என்று நல் வேதியர்

விதிவகை புகுந்தனர் என்று நல் வேதியர்பதியினில் பாங்கினில் பாதங்கள் கழுவினர்நிதியும் நல் சுண்ணமும் நிறை குட விளக்கமும்மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

10.9.10