பாடல் 3892 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3892 · அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றி

அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றிஅவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்னஅவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்தஅவா இல் அந்தாதி இப் பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே
பகிர்
கதை

நம்மாழ்வார் திருவாய்மொழி

10.10.11