அவா அறச் சூழ் அரியை அயனை அரனை அலற்றிஅவா அற்று வீடு பெற்ற குருகூர்ச் சடகோபன் சொன்னஅவா இல் அந்தாதிகளால் இவை ஆயிரமும் முடிந்தஅவா இல் அந்தாதி இப் பத்து அறிந்தார் பிறந்தார் உயர்ந்தே
10.10.11