பாடல் 3920 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3920 · நெஞ்சில் கறைகொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன் நங்கள்

நெஞ்சில் கறைகொண்ட கஞ்சனைக் காய்ந்த நிமலன் நங்கள்பஞ்சித் திருவடிப் பின்னைதன் காதலன் பாதம்நண்ணாவஞ்சர்க் கரிய இராமா னுசன்புகழ் அன்றியென்வாய்கொஞ்சிப் பரவகில் லாது என்ன வாழ்வின்று கூடியதே.
பகிர்
கதை

திருவரங்கத்து அமுதனார் இராமானுஜ நூற்றந்தாதி

முன்னுரை