திருவரங்கத்து அமுதனார் இராமானுஜ நூற்றந்தாதி
முன்னுரை
கூட்டும் விதியென்று கூடுங்கொ லோ,தென் குருகைப்பிரான்பாட்டென்னும் வேதப் பசுந்தமிழ் தன்னைத்,தன் பத்தியென்னும்வீட்டின்கண் வைத்த இராமா னுசன்புகழ் மெய்யுணர்ந்தோர்ஈட்டங்கள் தன்னை, என் நாட்டங்கள் கண்டினப மெய்திடவே?
முன்னுரை