பாடல் 3948 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3948 · கோக்குல மன்னரை மூவெழு கால், ஒரு கூர்மழுவால்

கோக்குல மன்னரை மூவெழு கால், ஒரு கூர்மழுவால்போக்கிய தேவனைப் போற்றும் புனிதன் புவனமெங்கும்ஆக்கிய கீர்த்தி இராமா னுசனை அடைந்தபின்என்வாக்குரை யாது, என் மனம்நினை யாதினி மற்றொன்றையே.
பகிர்
கதை

திருவரங்கத்து அமுதனார் இராமானுஜ நூற்றந்தாதி

முன்னுரை