பாடல் 3951 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3951 · கடலள வாய திசையெட்டி னுள்ளும் கலியிருளே

கடலள வாய திசையெட்டி னுள்ளும் கலியிருளேமிடைதரு காலத் திராமா னுசன், மிக்க நான்மறையின்சுடரொளி யாலவ் விருளைத் துரத்தில னேல்உயிரைஉடையவன், நாரணன் என்றறி வாரில்லை உற்றுணர்ந்தே.
பகிர்
கதை

திருவரங்கத்து அமுதனார் இராமானுஜ நூற்றந்தாதி

முன்னுரை