திருவரங்கத்து அமுதனார் இராமானுஜ நூற்றந்தாதி
முன்னுரை
கலிமிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப்பெருமான்ஒலிமிக்க பாடலை உண்டுதன் னுள்ளம் தடித்து,அதனால்வலிமிக்க சீயம் இராமா னுசன்மறை வாதியராம்புலிமிக்க தென்று, இப் புவனத்தில் வந்தமை போற்றுவனே.
முன்னுரை