பாடல் 3983 · நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் · ஆழ்வார்கள்

நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் 3983 · மருள்சுரந் தாகம வாதியர் கூறும்,அவப்பொருளாம்

மருள்சுரந் தாகம வாதியர் கூறும்,அவப்பொருளாம்இருள்சுரந் தெய்த்த உலகிருள் நீங்கத்,தன் ஈண்டியசீர்அருள்சுரந் தெல்லா வுயிர்கட்கும் நாதன் அரங்கனென்னும்பொருள்சுரந் தான், எம் இராமா னுசன்மிக்க புண்ணியனே.
பகிர்
கதை

திருவரங்கத்து அமுதனார் இராமானுஜ நூற்றந்தாதி

முன்னுரை