வளரும் பிணிகொண்ட வல்வினை யால்,மிக்க நல்வினையில்கிளரும் துணிவு கிடைத்தறி யாது முடைத்தலையூன்தளரும் அளவும் தரித்தும் விழுந்தும் தனிதிரிவேற்குளரெம் இறைவர் இராமா னுசன்றன்னை உற்றவரே.
முன்னுரை