இடுமே இனிய சுவர்க்கத்தில் இன்னம் நரகிலிட்டுச்சுடுமே யவற்றைத் தொடர்தரு தொல்லைச் சுழல்பிறப்பில்நடுமே யினிநம் இராமா னுசன்நம்மை நம்வசத்தேவிடுமே சரணமென் றால், மன மே நையல் மேவுதற்கே?
முன்னுரை