திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்
மும்மையால் உலகாண்ட சருக்கம் · திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்
வாச மென் மலர் மல்கிய முல்லை சூழ் மருதம்வீசு தெண்டிரை நதி பல மிக்கு உயர்ந்து ஓடிபாசடைத் தடந் தாமரைப் பழனங்கள் மருங்கும்பூசல் வன் கரைக் குளங்களும் ஏரியும் புகுவ
மும்மையால் உலகாண்ட சருக்கம் · திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்