திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்
மும்மையால் உலகாண்ட சருக்கம் · திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்
.கவரும் மீன் குவை கழியவர் கானவர்க்கு அளித்துசிவலும் சேவலும் மாறியும் சிறு கழிச்சியர்கள்அவரை ஏனலுக்கு எயிற்றியர் பவள முத்து அளந்தும்உவரி நெய்தலும் கானமும் கலந்துள ஒழுக்கம்
மும்மையால் உலகாண்ட சருக்கம் · திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்