பாடல் 1153 · பெரிய புராணம் · சேக்கிழார்

திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம் · பாடல் 1153

. எண்ண அரும் பெரும் வரங்கள் முன்பெற்ற அங்கு எம் பிராட்டி தம்பிரான் மகிழ்ந்து அருளமண்ணின் மேல் வழிபாடு செய்து அருளிமனை அறம் பெருக்கும் கருணையினால்நண்ணும் மன்னுயிர் யாவையும் பல்கநாடு காதலின் நீடிய வாழ்க்கைப்புண்ணிய திருக் காம கோட்டத்துப்பொலிய முப்பதோடு இரண்டு அறம் புரக்கும்
பகிர்
கதை

திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்

மும்மையால் உலகாண்ட சருக்கம் · திருக் குறிப்புத் தொண்ட நாயனார் புராணம்