பாடல் 1214 · பெரிய புராணம் · சேக்கிழார்

சண்டேசுர நாயனார் புராணம் · பாடல் 1214

யாகம் நிலவும் சாலை தொறும் மறையோர் ஈந்த அவியுணவின்பாகம் நுகர வரும் மாலும் அயனும் ஊரும் படர் சிறைப்புள்மாகம் இகந்து வந்து இருக்கும் சேக்கை எனவும் வானவர் கோன்நாகம் அணையும் கந்து எனவும் நாட்டும் யூப ஈட்டமுள
பகிர்
கதை

சண்டேசுர நாயனார் புராணம்

மும்மையால் உலகாண்ட சருக்கம் · சண்டேசுர நாயனார் புராணம்