சண்டேசுர நாயனார் புராணம்
மும்மையால் உலகாண்ட சருக்கம் · சண்டேசுர நாயனார் புராணம்
கொண்ட மடுத்த குட நிறையக் கொணர்ந்து விரும்பும் கொள்கையினால்அண்டர் பெருமான் வெண்மணல் ஆலயத்துள் அவை முன் தாபித்துவண்டு மருவுந் திருப் பள்ளித் தாமம் கொண்டு வரன் முறையேபண்டைப் பரிவால் அருச்சித்துப் பாலின் திரு மஞ்சனம் ஆட்டி
மும்மையால் உலகாண்ட சருக்கம் · சண்டேசுர நாயனார் புராணம்