பாடல் 1253 · பெரிய புராணம் · சேக்கிழார்

சண்டேசுர நாயனார் புராணம் · பாடல் 1253

மறையோர் மொழியக் கேட்டு அஞ்சி சிறு மாணவகன் செய்த இதுஇறையும் நான் முன் பறிந்திலேன் இதற்கு முன்பு புகுந்து அதனைநிறையும் பெருமை அந்தணர்காள் பொறுக்க வேண்டும் நீங்கள்எனக் குறை கொண்டு இறைஞ்சி இனிப் புகுதில் குற்றம் எனதேயாம் என்றான்
பகிர்
கதை

சண்டேசுர நாயனார் புராணம்

மும்மையால் உலகாண்ட சருக்கம் · சண்டேசுர நாயனார் புராணம்