பாடல் 1925 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 1925

அப்பொழுது பொற்புறு திருக்கழு மலத்தோர்எப்பெயரினோரும் அயல் எய்தும் இடையின்றிமெய்ப்படு மயிர்ப் புளகம் மேவி அறியாமேஓப்பில் களி கூர்வதோர் உவப்புற உரைப்பார்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்