பாடல் 2133 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2133

அனைய செய்கையால் எதிர் கொளும் பதிகள் ஆனவற்றின்வினை தரும் பவம் தீர்ப்பவர் கோயில்கள் மேவிப்புனையும் வண் தமிழ் மொழிந்து அடி பணிந்து போந்து அணைந்தார்பனை நெடும் கை மா உரித்தவர் மகிழ் பெரும் பழுவூர்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்