நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
ஆங்கணி சொன் மலர் மாலை சாத்தி அப்பாங்கு பந்தணை நலூர் பணிந்து பாடிப் போய்த்தீங்கு தீர் மா மறைச் செம்மை அந்தணர்ஓங்கும் ஓமாம் புலியூர் வந்து உற்றனர்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்