பாடல் 2215 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2215

கன்னி இளம் கொடி உணர்வு கழிந்துநிலம் சேர்ந்து அதனைக் கண்டு நோக்கிஎன் இது என்று அருள் செய்ய மழவன்தான்எதிர் இறைஞ்சி அடியேன் பெற்றபொன் இவளை முயலகனாம் பொருவில்அரும்பிணி பொருந்தப் புனிதர் கோயில்முன் அணையக் கொணர்வித்தேன் இதுபுகுந்தபடி என்று மொழிந்து நின்றான்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்