நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
செம்மணி வாரி அருவி தூங்கும்சிராப் பள்ளி மேய செழும் சுடரைகைம் மலை ஈருரி போர்வை சாத்தும் கண்நுதலாரைக் கழல் பணிந்துமெய்ம் மகிழ்வு எய்தி உளம் குளிர விளங்கியசொல் தமிழ் மாலை வேய்ந்துமைம் மலர் கண்டர் தம் ஆனைக் காவைவணங்கும் விருப்பொடு வந்து அணைந்தார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்