பாடல் 2252 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2252

. அப்பர் சோற்றுத் துறை சென்று அடைவோம் என்றுஒப்பில் வண் தமிழ் மாலை ஒருமையால்செப்பியே சென்று சேர்ந்தனர் சேர்விலார்முப்புரம் செற்ற முன்னவர் கோயில் முன்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்