நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வந்து பந்தர் மாதவி மணம் கமழ் கருகாவூர்ச்சந்த மாமறை தந்தவர் கழல் இணை தாழ்ந்தேஅந்தம் இல்லவர் வண்ணமார் அழல் வண்ணம் என்றுசிந்தை இன்புறப் பாடினார் செழும் தமிழ்ப் பதிகம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்