நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
எடுத்த வண் தமிழ்ப் பதிக நால் அடியின் மேல் இரு சீர்தொடுத்த வைப்பொடு தொடர்ந்த இன் இசையினால் துதிப்பார்மடுத்த காதலில் வள்ளலார் அடி இணை வழுத்திஅடுத்த சிந்தையால் ஆதரித்து அஞ்சலி அளித்தார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்