நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
பாடும் அப்பதி பணிந்து போய்ப் பறியலூர் மேவும்தோடு உலாம் மலர் இதழியும் தும்பையும் அடம்பும்காடு கொண்ட செம் சடைமுடிக் கடவுளர் கருதுநீடு வீரட்டம் பணிந்தனர் நிறை மறை வேந்தர்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்