நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
மன்னு தோரண வாயில் முன் வணங்கி உள் புகுவார்தன் உள் எவ்வகைப் பெருமையும் தாங்கிய தகைத்தாம்பன் நெடும் சுடர்ப் படலையின் பரப்பினைப் பார்த்துச்சென்னி தாழ்ந்து தேவ ஆசிரியன் தொழுது எழுந்தார்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்