நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்
திருமறை நம்பர் தாம் முன்பு அருள் செய்த அதனைச் செப்பும்ஒருமையில் நின்ற தொண்டர் தம்பிரானார் பால் ஒக்கவரும் அருள் செய்கை தாமே வகுத்திட வல்லோர் என்றால்பெரு மறையுடன் மெய்த் தொண்டர்க்கு இடையீடு பெரிதாம் அன்றே
வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்