பாடல் 2499 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2499

பூழியர் தமிழ் நாட்டு உள்ள பொருவில் சீர்ப் பதிகள் எல்லாம்பாழியும் அருகர் மேவும் பள்ளிகள் பலவும் ஆகிச்சூழ் இருள் குழுக்கள் போலத் தொடை மயில் பீலி யோடுமூழி நீர் கையில் பற்றி அமணரே ஆகி மொய்ப்ப
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்