பாடல் 2545 · பெரிய புராணம் · சேக்கிழார்

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம் · பாடல் 2545

அம்புய மலராள் போல்வார் ஆலவாய் அமர்ந்தார் தம்மைக்கும்பிட வேண்டும் என்று கொற்றவன் தனக்கும் கூறிதம் பரிசனங்கள் சூழத் தனித் தடையோடும் சென்றுநம்பரை வணங்கித் தாமும் நல் வரவேற்று நின்றார்
பகிர்
கதை

நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்

வம்பறா வரிவண்டுச் சருக்கம் · நமிநந்தி அடிகள் நாயனார் புராணம்